Friday, June 19, 2009

Blog எழுதுவது பற்றி ஒரு சிந்தனை

ப்ளொக்ஸ் பற்றி


நானும் நெறய Blogs படிச்சு இருக்கென் , எல்லொறும் நன்றாகக எழுதிகிறார்கள் .

இப்படி நெறிய இளைநர்கள் தமிழில் எழுதவது மிகவும் பாராட்ட வெண்டியது நம் கடமை.

தமிழில் பேசவே யோசிக்கும் / தயங்கும் இந்த கால கட்டத்தில் ,
இந்த Modern age-இல் தம்ழில் எழுதுவது மிகவும் பெரிய விஷயம்.

அதுவும்
நல்ல சிந்தனை
முற்ப்போக்கு எண்ணங்கள்
கொண்ட நல்ல நல்ல Blogs இருப்பது நல்ல முன்னேற்றம் நம் தமிழ் மக்களுக்கு .

நானும் எதாவது எழதலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறேன்

மிக விரைவில் ......

உங்களை கடிக்க வருகிறேன்

நன்றி

இப்போது தன் தமிழ் அடிக்க கற்று கொள்க்கிறேன் . பிழை இருந்தால் மன்னிக்கவும்.

Friday, June 5, 2009

தமிழ் நாட்டின் ராஜ குடுமபம் (வாரிசு அரசியல்)

இந்தியாவுக்கு காந்தி (நேரு / இந்திரா காந்தி / ராஜீவ் காந்தி/சோனியா காந்தி /மேனகா காந்தி/ ராகுல் காந்தி/வருன் காந்தி /பிரியங்கா காந்தி) குடும்பம் எப்படியோ, அப்படி தமிழ் நாட்டுக்கு ஒரு ராஜ குடும்பம்.







(இந்த photo இன்னொரு blogs le இருந்து சுட்டது)

அட நம்ம கலைஞர் குடும்பந்தான் , சரி போகட்டும் போங்க .


இந்தியாவுக்கு காந்தி குடுமபம் இருக்கு


இங்கிலாந்து க்கு எலிசபைத் ராணி குடுமபம் இருக்கு

ஆக மொத்தம் குடும்பம் அரசியல் (வாரிசு ) ரொம்ப சகஜமப்பா நம்ம மனித குளத்தில் . காலம் காலமாக வாரிசு அரசியல் என்பது சகஜம்
Overa build up இருக்குது ன்னு நினைச்சிங்களா , எல்லாருக்கும் தெரிஞ்ச மேட்டர் சொல்றன்னு கடுப்பா ஆகாதிங்க

தவறு இருந்தால் மன்னித்து கொள்ளவும்